Site icon TopperPoint

6th Tamil Question and Answer – 2

1.திருவள்ளுவர் ஆண்டை கூறி யவர் – மறைமலைஅடிகள் 

2.”வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே” என்று கூறி யவர் – பாரதிதாசன்

3.ஞானப்பிரகாசம் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்த ஆண்டு – 1812

4.உ.வே.சா வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம் 

5.உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

6.உ.வே.சா வை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யூ. போப் , சூலியல் வின்சோன் 

7.உ.வே.சா விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 2006

8.99 மலர்கள் கொண்ட நூல் – குறிஞ்சிப் பாட்டு 

9.உ.வே.சா அவர்கள் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்த இடம் – கொடுமுடி (ஈரோடு மாவட்டம்)

10.உ.வே.சா நூல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு, இடம் – 1942, சென்னை பேசன் நகர் 

11.”கடைசிவரை நம்பிக்கை” என்ற சிறுகதை இடம் பெற்ற நூல் – டென்லிட்டில் பிங்கர்ஸ் 

12.டென்லிட்டில் பிங்கர்ஸ் நூலை எழுதியவர் – அரவிந்த் குப்தா

13.காகிதத்தில் உருவம் செய்யும் முறையை உருவாக்கியவர்கள் – ஜப்பானியர்கள்

14.காகிதத்தில் உருவம் செய்யும் முறை ஜப்பானியர்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறது – ஓரிகாமி

15.ஜப்பானியர் வணங்கும் பறவை இனம் – கொக்கு 

16.பருவநிலை மாற்றத்திற்காக பறவைகள் இடம் பெயர்வது – வலசைபோதல்

17.நம் நாட்டில் எத்தனை வகை பறவைகள் உள்ளன – 2400

18.தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை – 13

19.உலகில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன – 2750

20.இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன – 244

21.இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய ஆண்டு – 1972

22.கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இனம் – இராஜனாகம்

23.பாம்பின் விஷம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது – 4வகை (காளி, காளாத்திரி, நீலி, நீளிகண்டி)

24.எழுதப்படாத வாய்வழியாக பரவுகின்ற கதைகள்  எவ்வாறு அழைக்கப்படுகின்றன – வாய்மொழி இலக்கியம் 

25.நாட்டுப்புற பாடல்கள் எத்தனை வகைப்படும் – 7வகை 
     1) தாலாட்டு  2) விளையாட்டு   3) சடங்கு   4) கொண்டாட்டப் பாடல்  5)ஒப்பாரி   6) வழிபாட்டு   7) தொழிற் பாட்டு 

இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய

DOWNLOAD LINK – 1

Exit mobile version