6th Tamil Question and Answer – 2
1.திருவள்ளுவர் ஆண்டை கூறி யவர் – மறைமலைஅடிகள்
2.”வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே” என்று கூறி யவர் – பாரதிதாசன்
3.ஞானப்பிரகாசம் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்த ஆண்டு – 1812
4.உ.வே.சா வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம்
5.உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
6.உ.வே.சா வை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யூ. போப் , சூலியல் வின்சோன்
7.உ.வே.சா விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 2006
8.99 மலர்கள் கொண்ட நூல் – குறிஞ்சிப் பாட்டு
9.உ.வே.சா அவர்கள் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்த இடம் – கொடுமுடி (ஈரோடு மாவட்டம்)
10.உ.வே.சா நூல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு, இடம் – 1942, சென்னை பேசன் நகர்
11.”கடைசிவரை நம்பிக்கை” என்ற சிறுகதை இடம் பெற்ற நூல் – டென்லிட்டில் பிங்கர்ஸ்
12.டென்லிட்டில் பிங்கர்ஸ் நூலை எழுதியவர் – அரவிந்த் குப்தா
13.காகிதத்தில் உருவம் செய்யும் முறையை உருவாக்கியவர்கள் – ஜப்பானியர்கள்
14.காகிதத்தில் உருவம் செய்யும் முறை ஜப்பானியர்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறது – ஓரிகாமி
15.ஜப்பானியர் வணங்கும் பறவை இனம் – கொக்கு
16.பருவநிலை மாற்றத்திற்காக பறவைகள் இடம் பெயர்வது – வலசைபோதல்
17.நம் நாட்டில் எத்தனை வகை பறவைகள் உள்ளன – 2400
18.தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை – 13
19.உலகில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன – 2750
20.இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன – 244
21.இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய ஆண்டு – 1972
22.கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இனம் – இராஜனாகம்
23.பாம்பின் விஷம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது – 4வகை (காளி, காளாத்திரி, நீலி, நீளிகண்டி)
24.எழுதப்படாத வாய்வழியாக பரவுகின்ற கதைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன – வாய்மொழி இலக்கியம்
25.நாட்டுப்புற பாடல்கள் எத்தனை வகைப்படும் – 7வகை
1) தாலாட்டு 2) விளையாட்டு 3) சடங்கு 4) கொண்டாட்டப் பாடல் 5)ஒப்பாரி 6) வழிபாட்டு 7) தொழிற் பாட்டு
இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய
Sure! Here is a 6th Standard Tamil – Question and Answer (Set 2) based on the Tamil Nadu State Board syllabus. This includes a few sample questions from lessons, poems, and grammar sections. Let me know if you want it from a specific lesson or poem.
Contents
அருஞ்சொற்கள் மற்றும் பதில்கள் – தொகுப்பு 2 (6ம் வகுப்பு தமிழ்)
பாடம்: பசுமை பயணம்
1. கேள்வி: பசுமை பயணம் என்றால் என்ன?
பதில்: இயற்கையை காக்கும் விதமாக நடத்தப்படும் பயணத்தை பசுமை பயணம் என்று கூறலாம்.
2. கேள்வி: பசுமை பயணத்தில் எதை தவிர்க்க வேண்டும்?
பதில்: பிளாஸ்டிக் பொருட்கள், காற்று மாசுபாடு, மற்றும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும்.
கவிதை: என் பூங்காற்று
3. கேள்வி: பூங்காற்று கவிதையில் பசுமை எதை குறிக்கிறது?
பதில்: பசுமை என்பது இயற்கையின் அழகு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான சுத்தமான சூழலை குறிக்கிறது.
4. கேள்வி: “சுற்றிலும் நாறும் சோலை” என்றால் என்ன?
பதில்: அது பசுமை நிறைந்த, மணம் வீசும் தோட்டம் அல்லது பசுமை சூழலைக் குறிக்கிறது.
இலக்கணம் (Grammar)
5. கேள்வி: வினைச்சொல் என்றால் என்ன?
பதில்: செயலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள் எனப்படும்.
6. கேள்வி: இடச்சொற்கள் என்றால் என்ன?
பதில்: இடத்தைச் சொல்வதற்காகப் பயன்படும் சொற்கள் இடச்சொற்கள்.
📘 நீங்கள் வேண்டுமானால்:
-
ஒரு குறிப்பிட்ட பாடம்
-
மாதாந்திர/அறைவுத் தேர்வு மாதிரி
-
தேர்வுக்கான முக்கிய வினா விடைகள்
என உங்களுக்கு தேவையானவையாக சொல்லுங்கள், அதற்கேற்ப விரிவாக வழங்குகிறேன்!
6th Book Back Questions With Answers 1st Term 2nd Term 3rd Term New Book Back
6th Std – New Book
6th Std Tamil Term 1 Notes Questions
6th Std English 1st Term Notes Questions
6th Std Social science 1st Term Notes Questions in Tamil
6th Std Science 1st Term Notes Questions in English
6th Std Social Science 1st Term Notes Questions in English
6th Tamil 2nd Term Notes Questions
6th Std English 2nd Term Notes Questions With Answer
6th Std Science 2nd Term Notes Questions in Tamil
6th Std Science 2nd Term Notes Questions in English
6th Std Science 2nd Term Additional Questions in English
6th Std Social Science 2nd Term Additional Questions in English
6th Tamil 3rd Term Notes Questions – New Book
6th Std English 3rd Term Notes Questions
6th Std Science 3rd Term Notes Questions
6th Std Social Science 3rd Term Notes Questions
6th Std Science 3rd Term Book Back Questions in Tamil
6th Std Social Science 3rd Term Book Back Questions in Tamil
