PHYSICS QUESTION & ANSWER PART- III
1. காற்று வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் – 3X 10^ 8 மீ/வி
2. கடலுக்குள் இருக்கும் நீர்மூல்கிக் கப்பலில் இருந்து நீரின் மேற்பரப்பில்
உள்ள பொருட்களை காண்பதற்கு உதவுவது – பெரிஸ்கோப்
3. கோள ஆடியின் உட்புறம் வெள்ளி பூசப்பட்டிருந்தால் அது – குவி ஆடி
4. கோல ஆடியின் வெளிப்புறம் வெள்ளி பூசப்பட்டிருந்தால் அது – குழி ஆடி
5. கொளக ஆடியின் மையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது – ஆடி மையம்
6. ஆடி மையத்திற்கும், முக்கிய குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு
– குவியத்தூரம்
7. குழி அடியில் பொருளை வெகுதொலைவில் வைத்தால் பிப்பம் எங்கு
கிடைக்கும் – முக்கிய குவியம்
8. மருத்துவர்கள் எந்த அடியை உருப்பெருக்கியாகப் பயன்படுத்துகிறார்கள்
– குழி ஆடி
9. அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிவுகளின்
எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது – அதிர்வெண்
10. அதிர்வடையும் பொருள் ஒரு முழு அதிர்வு அல்லது அழிவுக்கு
எடுத்துக்கொள்ளும் நேரம் – அலைவு காலம்
11. அதிர்வெண் 20Hz – க்கு குறைவாக இருந்தால் அது – குற்றொலி
12. அதிர்வெண் 20,000Hz – க்கு அதிகமாக இருந்தால் அது – மிகையொலி
13. ஊடகம் ஒன்று இல்லாமல் ஒலியானது பரவ முடியாது
14. ஒலி அலைகள் _____ என்று அழைக்கப்படுகிறது – நெட்டலைகள்
15. காற்றில் 0 C-ல் ஒளியின் திசைவேகம் – 331மீ/வி
16. நீரில் 20 C ஒளியின் திசைவேகம் – 1482மீ/வி
17. SONAR என்பதன் விரிவாக்கம் – Sound Navigation And Ranging
18. கனமான நீர்த்துளிகள் எதிர் மின்ரூட்டத்தையும் லேசான நீர்த்துளிகள்
நெர்மின்னூட்டத்தியும் பெறுகின்றன என்று கூரியவர் – L.T.R வில்சன்
19. சுருதி என்பது ஒலியின் _____ சார்ந்தது – அதிர்வெண்
20. ஒலிச்செரிவானது எத்தன இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும் – வீச்சு
21. ஒரு இசைக்கலவையின் இரண்டு மேற்பகுதிகள் _____ எனப்படும் -புயங்கள்
22. அதிர்வெண்ணின் அலகு – ஹெர்ட்ஸ்
23. செவியுனர் ஒளியின் அதிர்வெண் நெடுக்கம் – 20 ஹெர்ட்ஸ் முதல்
20,000 ஹெர்ட்ஸ் வரை
24. கிரேக்கத்தில் ஆம்பியர் என்ற சொல்லுக்கு என்ன பெயர் – எலெக்ட்ரான்
25. கண்ணாடியில் பட்டு தேய்க்கப்படும் பொது பெறப்படும் மின்னூட்டம்
– நேர் மின்னூட்டம்
26. இடிதாங்கியை வடிவமைத்தவர் – பிராங்கிளின்