6th to 10th Important Notes PDF Download (SURESH IAS Academy)

சுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு.

TNPSC, POLICE மற்றும் RRB  தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக சுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட புத்தகம் PDF வடிவில் உள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பகுதியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இது நேரடியாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • வரலாறு 
  • பொருளாதாரம் 
  • புவியியல் 
  • அரசியலமைப்பு 
  • இயற்பியல் 
  • வேதியியல் 
  • உயிரியல் 

கீழ் காணும் Link – ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.

Preview Material…
https://drive.google.com/file/d/1dpJU7Xq-oWIlmLvh-xpZoIwzVG4gO4C6/preview

Download Link is Here…

6th -10th

Download Now

Sincere Thanks to:SURESH IAS Academy

இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E – MAIL முகவரியான என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.

குறிப்பு:

அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும்மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.ஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்  அல்லது  என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: