INDIA – General Knowledge Part 1

இந்திய சம்மந்தமான முக்கிய பொதுஅறிவு ஒரு வரி வினா விடை தொகுப்பு பகுதி 1

  • மக்களவை
  • மாநிலங்களவை
  • சட்டமன்றம்
  • சட்டபேரவை
  • சட்டமேலவை
  • ஆளுநர்
  • குடியரசுத் தலைவர்
  • துணைக் குடியரசுத்தலைவர்
  • பிரதமர்
  • மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர் துணைத்தலைவர்
  • மத்திய மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதி
  • குடியுரிமை
  • அட்டவணை
  • அடிப்படை உரிமை
  • அடிப்படை கடமைகள்
  • அரசியலமைப்பு திருத்தங்கள்
  • நீதித்துறை
  • மனித உரிமை ஆணையம்

இவற்றை பற்றிய முக்கிய வினா விடை தொகுப்பு கீழே உள்ள linkல் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC,RRB பொது தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் இந்தியாசம்மந்தமான முக்கிய பொதுஅறிவுவினா விடை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இந்தியா சம்மந்தமானமுக்கிய அம்சங்கள் வினா விடை தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இந்தியாயாவின் அரசியல் அமைப்பு, சட்டங்கள், மக்களின் குடியுரிமை பற்றிய முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது.நீங்கள் பள்ளி புத்தகத்தை முழுமையாக பிடிப்பவராக இருந்தாலும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கும்.
இதன் தொடர்ச்சியை பின்வரும் பகுதிகளில் காணலாம்.இது TNPSC Gp-2, Gp-2A, Gp-4 மற்றும் RRB என அனைத்து தேர்வுகளுக்கும் உகந்தது.இது இலவசமாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில்  PDF  வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழ் காணும் Link – ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.

Preview Material…
https://drive.google.com/file/d/1dq_WSF7Htrp0MQhZrRTRlDXsPVhSzSkj/preview

Download Link is Here…

India Gk 1

DOWNLOAD LINK

இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E – MAIL முகவரியான என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.

குறிப்பு:

அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும்மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது  என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

India, with its rich history and diverse culture, offers a vast array of general knowledge topics. Here’s an overview to enhance your understanding:

Geography:

  • Location: Situated in South Asia, India is the seventh-largest country by land area and shares borders with Pakistan, China, Nepal, Bhutan, Bangladesh, and Myanmar.

  • States and Union Territories: Comprises 28 states and 8 Union Territories, each with its unique cultural and geographical features.

  • Major Rivers: The Ganges, Yamuna, Brahmaputra, and Godavari are among the prominent rivers, playing a crucial role in agriculture and daily life.

History:

  • Ancient Civilization: Home to the Indus Valley Civilization, one of the world’s oldest urban cultures.

  • Independence: Gained freedom from British colonial rule on August 15, 1947, leading to the establishment of a democratic republic.

Culture:

  • Languages: Recognizes 22 official languages, with Hindi and English being widely used for official purposes.

  • Festivals: Celebrates a multitude of festivals like Diwali, Holi, Eid, Christmas, and Pongal, reflecting its religious diversity.

  • Cuisine: Known for its diverse culinary traditions, varying significantly across regions, with staples like rice, wheat, and a variety of spices.

Economy:

  • Agriculture: A significant portion of the population is engaged in agriculture, producing crops like rice, wheat, and cotton.

  • Industries: Has a growing industrial base in sectors like information technology, textiles, and pharmaceuticals.

Polity:

  • Government Structure: A federal parliamentary democratic republic with the President as the head of state and the Prime Minister as the head of government.

  • Constitution: The longest written constitution of any sovereign country, which came into effect on January 26, 1950.

For a more interactive learning experience, you might find this video helpful:

This overview serves as a foundation for understanding India’s multifaceted identity.

INDIA – General Knowledge Part 1

GENERAL KNOWLEDGE

GK Questions

GK.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: